23 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழுக்கு காண உள்ள தஞ்சை பெரிய கோவில் இன்று கும்பாபிஷேகம் காண உள்ள நிலையில் தரிசனம் செய்ய குவிந்து வரும் பக்தர்கள் இன்று தஞ்சாவூா் பெரியகோயிலில் இன்று காலை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. பெரியகோவிலில் இவ்விழாவானது ஜன. 27-ம் தேதி யஜமான அனுக்ஞை வைபவத்துடன் தொடங்கிய நிலையில் தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது முதல் கால யாக பூஜைகள் பிப். 1-ம் தேதி மாலை தொடங்கியது.இதன்பின் பிப். […]