திருச்சி : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாகவே பெரியாரை பற்றி சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசி வருகிறார். குறிப்பாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சமயத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது தொடர்ச்சியாகவே இது பெரியார் மண் இல்லை பெரியாரை எங்களுக்கு மண் தான் என விமர்சித்து பேசி வந்தார். இவருடைய பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில், திருச்சி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் மீண்டும் பெரியார் குறித்து பேசியுள்ளார். இது குறித்து […]
சென்னை : நேற்று இரவு சென்னை ஜாபர்கான்பேட்டை தந்தை பெரியார் சிலைமீது காலணியை வீசிவிட்டு பெரியார் குறித்து அவமரியாதையாக பேசிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி அஜய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அந்த நபர் ஈடுபட்டபோது அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவலை கொடுத்து அஜய்யை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாரை விமர்சனம் செய்து வருவதே ஓயாத சர்ச்சையாக இருந்து வருகிறது. இந்த சூழலில், […]
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ச்சியாக பெரியார் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். அந்த வகையில், தற்போது மதிமுக பொதுச்செயலாளர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியிருக்கிறார். இது […]
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ச்சியாக பெரியார் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள். குறிப்பாக, நேற்று திமுக எம்பி கனிமொழி பேசியிருந்தார். அந்த வகையில், அமைச்சர் கோவி.செழியன் […]
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ச்சியாக பெரியார் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் நேற்று பேசியிருந்தார். நேற்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ” பெரியார் வைத்திருப்பது வெங்காயம்; என் தலைவன் வைத்திருப்பது வெடிகுண்டு. நீ உன் பெரியாரின் வெங்காயத்தை வீசு, […]
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாவே தந்தை பெரியார் குறித்து சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் பேசிக்கொண்டு வருகிறார். இதன் காரணமாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ச்சியாக பெரியார் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக, சமீபத்தில் கூட “பெரியார் மண் என்று பேசாதீர்கள், இது சேர, சோழ, பாண்டியன் மண்..இது என் மண், தமிழ் மண், எங்களுக்கு பெரியார் இது மண் […]
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய விஷயம் இன்னும் ஓயாத ஒரு சர்ச்சையாக இருந்து வரும் சூழலில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையிலும், தொடர்ச்சியாக பெரியாரை விமர்சனம் செய்தே பேசி வருகிறார். குறிப்பாக நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” பெரியார் தான் சோறு ஊட்டிவிட்டார் என்று சொல்கிறார்கள். அப்போ முன்னோர்கள் எல்லாம் சும்மாக இருந்தார்களா? பெண்களை கட்டி வைத்து அவர்கள் சாட்டயாலையே அடித்தார்களா? பெரியார் […]
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய விஷயங்கள் இன்னும் சர்ச்சையில் உள்ளது. தொடர்ச்சியாக சீமான் பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, அமைச்சர் ஆர்.எஸ். பாரதி கூட சமீபத்தில் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்தார். அரசியல் தலைவர்கள் பலரும் தன்னுடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வந்தாலும் சீமான் மற்றொரு பக்கம் தொடர்ச்சியாகவே பெரியார் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் […]
விழுப்புரம் : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது ஒரு பக்கம் சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில், பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் ஜனவரி 22 -ஆம் தேதி முற்றுகையிட்டனர். அதுமட்டுமின்றி சீமான் பேசியதற்கு அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இருப்பினும் தொடர்ச்சியாகவே சீமான் பெரியார் குறித்து பேசி வருகிறார். குறிப்பாக நேற்று கூட ” பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர். தமிழ் முட்டாள்களின் மொழி தமிழில் ஆங்கிலம் கலந்து பேசவேண்டும் என்று கூறியவர். கர்நாடகா […]
சென்னை : நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது ஒரு பக்கம் சர்ச்சைகளை கிளப்பியிருந்த நிலையில் மற்றொரு பக்கம் அவர் பிரபாகரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் எடிட்டி செய்யப்பட்டது எனவும் அதனை நான் தான் எடிட் செய்து கொடுத்தேன் எனவும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீமானும் பேசியிருந்தார். இது குறித்து பேசிய அவர் ” நானும் பிரபாகரனும் உள்ள படத்தை, வெட்டி […]
சென்னை : பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிய நிலையில், பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். ஏற்கனவே, பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு சீமான் வீட்டை பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 முற்றிகையிட்ட நிலையில், மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், என்னுடைய கருத்து தவறு என்றால் பெரியார் கருத்தும் தவறு தான் என மீண்டும் […]
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிய நிலையில், பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று காலை 10 மணியளவில் சீமான் வீட்டை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, நீலாங்கரையில் உள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு 220 போலீசார் குவிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு சீமான் வீட்டை பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 முற்றிகையிட்ட நிலையில், […]