2023 தந்தை பெரியார் விருது… அம்பேத்கர் விருது அறிவிப்பு.!

P Shanmugam CPM - Suba Veerapandiyan

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு தந்தை பெரியார் விருதும், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவோருக்கு டாக்டர் அம்பேத்கர் விருதும் வழங்கி கௌரவித்து வருகிறது. அதே போல் இந்த ஆண்டும், 2023ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, டாக்டர் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகை கூடுதலாக ரூ.250 வழங்க உத்தரவு.! அதன்படி தந்தை பெரியார் விருதுக்காக சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப வீரபாண்டியன் தேர்வு … Read more

Periyar50 : தந்தை பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை.! 

Tamilnadu CM MK Stalin respect Thanthai Periyar

சமூக சீர்திருத்தவாதியாகவும், சாதி ஒழிப்புக்காக கடுமையாக போராடிய சமூக நீதிப் போராளியாகும் விளங்கும் மறைந்த தந்தை பெரியாரின் 50வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி! முன்னதாக திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கீ.வீரமணி தலைமையில் திராவிடர் கழகத்தினர், தி.க திடலில் இருந்து அமைதி ஊர்வலமாக அண்ணா … Read more

அனைவருக்கும் சமூகநீதி சாப்பாடு வேண்டும்.! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.! 

PMK Leader Anbumani Ramadoss

இன்று கோயம்புத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சமூக நீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தையும், அதனை தமிழக அரசு விரைந்து நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவர் பேசுகையில், தமிழக மக்களுக்கு சமூகநீதி வேண்டும். எங்களுக்கு மட்டும் சமூக நீதி எனும் சாப்பாடு கிடைத்தால் போதாது. அல்லது எங்களை சார்ந்தவர்களுக்கு மட்டும் … Read more

நாடாளுமன்றத்தில் கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டது- முதல்வர்..!

mk stalin

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக மாநிலங்களவை எம்.பி அப்துல்லா மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் பெரியாரின் கருத்தை மேற்கோள் காட்டி பேசினார். இதைத்தொடர்ந்து, பெரியார் பெயரை குறிப்பிட்டு பேசிய பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், தனது எக்ஸ் வலைதளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்ட பதிவில், மாநிலங்களவையில் எம்.பி எம்.பி அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; பெரியாரின் பெயரும் … Read more

கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள்.. பெரியார் பேரன்களின் பேரணி துவக்கம்… 8,647 கி.மீ பயணம்.! 

Minister Udhayanidhi Stalin Bike Rally

தமிழகத்தில் ஆளும் திமுக கட்சியின் இளைஞரணி சார்பாக வரும் டிசம்பர் 17ஆம் தேதி பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி உருவாக்கப்பட்ட பிறகு கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி தான் முதன் முதலாக திமுக இளைஞரணி சார்பில் மாநாடு நடைபெற்றது . அதன் பிறகு தற்போது 2வது முறையாக திமுக இளைஞரணி சார்பில் பிரமாண்ட மாநாடு நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி தலைவராக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகித்து … Read more

பெரியார் சிலை விவகாரம்.. அண்ணாமலை கொடுத்த புது விளக்கம்.!

BJP State President Annamalai - Periyar Statue

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள்” எனும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நாடாளுமன்ற தேர்தல் குறித்த பிரச்சார வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதே வேளையில் திராவிட கட்சிள் மீதும் தங்கள் விமர்சனத்தை முன் வைத்து வருகினறார். நேற்று முன்தினம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் “என் மண் என் மக்கள்” சுற்றுப்பயண மேடையில் பேசுகையில், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் ஸ்ரீரங்கம் கோவில் வெளியே உள்ள கடவுள் இல்லை எனும் … Read more

பாஜகவை தோற்கடிக்க பெரியாரின் கொள்கைகள் தான் அடித்தளம்! கி.வீரமணிக்கு சோனியா காந்தி கடிதம்….

sonia gandhi - k veeramani

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், பெரியார் திடலுக்கு வருகை தர அழைப்பு விடுத்தும், இந்தியா கூட்டணி முன்னெடுக்கும் பணிகளைப் பாராட்டியும் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்போது, அவரது கடிதத்திற்கு சோனியா காந்தி பதில் கடிதம் எழுதியுள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில், இந்திய கூட்டணியில் நம்பிக்கை வைத்தற்கும், பெரியார் திடலுக்கு வருகை … Read more

பெரியார், அம்பேத்கருக்கு காவி சாயம்.! தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம்.!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். – திருமாவளவன். அண்மையில் அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தன்று இந்து முன்னணி கட்சி சார்பில் அச்சிடப்பட்ட போஸ்டர்களில் அம்பேத்கர் புகைப்படமானது காவி உடை அணிந்து இருப்பது போலவும், நெற்றியில் பட்டை இட்டுருப்பது போலவும் அச்சிடப்பட்டு இருந்தது. இந்த புகைப்படங்கள் பெரும் சர்ச்சையானது அது போல பெரியாருக்கு காவி உடை அணிவித்தது, திருவள்ளுவருக்கு காவி உடை என அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்தது. தற்போது இதனை … Read more

பெரியார் சிலை – கடவுள் மறுப்பு வாசகம்.! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!

பெரியார் சிலைக்கு கிழே கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் அமைந்து இருக்கும் சமுக சீர்திருத்தவாதி பெரியார் சிலைகளின் கீழ் கடவுள் மறுப்பு வாசகம் இடம் பெற்று இருக்கும். பெரியாரே தனது சிலை நிறுவினால், அதில் கடவுள் மறுப்பு வாசகம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என கூறியதன் பெயரின் அவர் சிலைக்கு கீழே கடவுள் மறுப்பு வாசகம் … Read more

விடுதலை வேட்கையை நவீன யுகத்திற்கும் கடத்திய திரை படைப்புகள்…

நம் நாட்டிற்கு சுதந்திரம் என்பது எளிதில் ஏதும் கிடைக்கவில்லை. கோடிக்கணக்கானோரின் போராட்டம், லட்சக்கணக்கரின் தியாகங்கள் நிறைந்தது நமது சுதந்திர சுவாசக்காற்று. இதனை புத்தக வடிவில் வெளியிட்டு கூறினாலும், நவீன உலகுக்கு புரியும் வண்ணம் திரைப்படங்கள் மூலம் எடுத்துக்கூறிய போதே வெகுஜன மக்களுக்கும் நம் தலைவர்களின் தியாகங்கள் தெரியவந்தது என்றே கூற வேண்டும். அப்படி பாராட்டப்பட்ட ஒரு சில தமிழ் திரைப்படங்களை இங்கே காணலாம் . கப்பலோட்டிய தமிழன் (1961) : இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கற்றிய முக்கிய … Read more