வி.எஸ் கே. நகர் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த 21 வயது இளம் பெண்ணை துரைராஜ் என்பவர் கத்தியால் தாக்கினார். தகாத உறவு காரணமாக திருமணம் செய்து கொள்ள மறுத்து தெரிவித்து யாரிடமும் சொல்லாமல் கோவைக்கு வந்ததாக துரைராஜ் வாக்குமூலம் அளித்தார். இன்று கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த உள்ள வி.எஸ் கே. நகர் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த 21 வயது இளம் பெண்ணை வயதான நபர் ஒருவர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவரை அங்கிருந்து […]