பேரிச்சம்பழம் பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்யப்படும், இந்த பேரிட்சை உடல் எடையை கணிசமாக குறைப்பதால் டயட் உணவுகளில் ஒன்றாக இதை பெரும்பாலும் எடுத்துக்கொள்கின்றனர். இந்த பேரிச்சம் பழத்தின் நன்மை சொல்லி முடியாதது, சர்க்கரை வியாதி இருப்பவர்கள் கூட அதிக இனிப்பு நிறைந்த பேரீச்சம் பழத்தை சாப்பிடலாம். பேரிச்சம் பழத்தின் நன்மைகள் முக்கியமாக டயட் உணவுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. பேரீட்சை பழம், மஞ்சள், தேன் ஆகியவற்றை கலந்து காலையில் வெதுவெதுப்பான பாலில் கரைத்து சாப்பிட்டால் நிச்சயமாக உடல் எடையை குறைக்கும். […]
குழந்தைகளை பற்றி பெற்றோர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சில விடயங்கள். குழந்தைகள் உள்ள வீட்டில், பெற்றோர்கள் எப்பொழுதுமே கவனமாக தான் இருப்பார்கள். ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட மாதங்களுக்கு பிறகு குழந்தைகள் தவழ தொடங்கி விடுவார்கள். அவர்களால் எல்லா பொருட்களையும் தங்களது கையில் எடுத்து விளையாட முடியும். குழந்தைகளுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது. அனைத்து பெறோர்களும் குழந்தைகளுக்கு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் விதமாக முதலுதவி பற்றி அறிந்து கொள்ள வேண்டும். எனவே குழந்தைகள் உள்ள […]