குழந்தையின் மீதுள்ள ஆசையால், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கீறி குழந்தையை எடுத்த பெண். இன்று கொலை,கொள்ளை மிகவும் சகஜமான ஒன்றாக மாறி விட்டது. அந்த வகையில், பிரேசில் நாட்டில் பமில்லா பெரீரா என்ற இளம்பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் கர்ப்பமாக இருந்த பெண்ணின் வயிற்றில் குழந்தை இல்லாததால், குழந்தையை தேடி பார்த்துள்ளனர், கிடைக்கவில்லை. இந்தப் பெண் கொலை செய்யப்பட்ட அதே சமயத்தில் அருகில் இருந்த […]
பப்பாளிப் பழத்தை பொறுத்தவரையில் நன்கு கனிந்த பப்பாளி பழத்தை சாப்பிடுவது கர்ப்பிணிப் பெண்ணின் உடலுக்கு ஏற்றது. ஆனால் காய் வெட்டாக உள்ள பழங்களை சாப்பிடுவது தவறு. பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தங்களது கர்ப்பத்தின் மூன்று மாத காலம் வரை, மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், அந்த மூன்று மாத காலங்களில் நமது உடலில் பல்வேறு பலவீனம் ஏற்படும். இதனால் உணவு விஷயங்களிலும் சரி, மற்ற நடைமுறை விஷயங்களிலும் சரி மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக […]
ஒரு பெண்ணின் கர்ப்ப காலம் எண்டோமெட்ரியல் புற்றுநோய் அபாயத்தை குறைகிறது. பொதுவாக பெண்களின் கர்ப்ப காலத்தில் பல விதமான நோய்கள் ஏற்படுவதுண்டு. இந்த நோய்களை குறைப்பதற்கு நாம் பல வகையான சிகிச்சைகளை மேற்கொள்வதுண்டு. இவ்வாறு சிகிச்சைகள் மூலம், கர்ப்ப கால் நோய்களை நம் குணப்படுத்திக் கொள்வதுண்டு. இந்நிலையில், QIMR பெர்கோஃபர் மருத்துவ ஆராய்ச்சி QIMR பெர்கோஃபர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், கருச்சிதைவுக்கு காரணமான, ஒரு பெண் அனுபவிக்கும் ஒவ்வொரு கூடுதல் கர்ப்பமும், எண்டோமெட்ரியல் புற்றுநோய் […]
6 நிமிடங்களுக்குள் 1.6 கிலோமீட்டர் ஓடிய 9 மாத கர்ப்பிணி. சாதாரணமாக ஒரு பெண்ணால் நீண்ட தூரம் நடந்தாலே, ஒரு அளவு தூரத்துக்கு மேல் அவர்களால் நடக்க முடியாது. களைத்து விடுவார்கள். ஆனால், நிறை மாத கர்ப்பிணியான தடகள வீராங்கனை மக்கெனா மைலர் செய்துள்ள சாதனை பலரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது. தடகள வீராங்கனை மக்கெனா மைலர் 9 மாத நிறை மாத கர்ப்பிணியாவர். இவர் 6 நிமிடங்களுக்குள் 1.6 கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளார். இவரது இந்த சாதனை உலகெங்கிலும் […]
கர்ப்பிணி பெண்களுக்கான மானியம் ரூ.5,000-லிருந்து 7,500-ஆக அதிகரிப்பு. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஈ.எஸ்.ஐ.சி மருந்தகங்களில் மகப்பேறு சேவைகளைப் பெற முடியாவிட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் பண மானியத்தை ரூ.2,500 முதல் ரூ.7,500 வரை உயர்த்த மகப்பேறு மாநில காப்பீட்டுக் கழகம் முடிவு செய்துள்ளது. ஊழியர்களின் மாநில காப்பீட்டு விதிகள், 1950, விதி 56-ஏ படி, ‘5,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாய் ஆக உயர்த்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், 56-ஏ விதியின்படி ஒரு காப்பீட்டு பெண் மற்றும் அவரது […]
பிரசவத்திற்காக கூடையில் வைத்து கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி பெண். நாகரீகம் வளர்ந்த கட்டத்திலும், இன்றும் பல இடங்களில் சாலை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு தான் வருகின்றனர். அந்த வகையில், சத்தீஸ்கரில் உள்ள கோண்டகாவின் மோகன்பேடா கிராமத்தில் சாலைகள் இல்லாத நிலையில், ஒரு கர்ப்பிணிப் பெண் ஒரு தற்காலிக கூடை மீது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த கர்ப்பிணி பெண்ணை சுகாதார பணியாளர்கள் சிலர் கூடையில் வைத்து கொண்டு சென்றுள்ளனர். அங்கு சாலி வசதிகள் இல்லாத […]
கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண். இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் தீவிர பரவலை கட்டுப்படுத்த மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பிணி பெண்கள், இந்த வைரஸ் நோயின் தாக்கதால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால், மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கோ அல்லது பரிசோதனைக்கோ செல்வதற்கு அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர், கர்ப்பிணிகளின் மருத்துவ ஆலோசனைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளார். […]
கர்நாடகா மாநிலத்தில் பல் மருத்துவனையில் குழந்தையை பிரசவித்த பெண். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், மேலும் மே 3-ம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் அவசர தேவைக்காக கர்ப்பிணிப் பெண்கள் ஆம்புலன்ஸ் கூட வராமல் அவதிப் படுகின்றனர். […]
பெற்றோர்கள் கருவுற்ற நாளில் இருந்து, அந்த குழந்தையை கையில் பெற்றேடுக்கும் நாள் வரைக்கும், தங்களது குழந்தைகளுக்காகவே உணவு உனபாதை வழக்கமாக கொண்டிருப்பர். அந்த வகையில் தற்போது இந்த பதிவில், கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தாயின் 4-வது மாதத்தில் இருந்து, குழந்தையின் மூளையானது முழுமையாக வளர்ச்சியடைந்து விடுகிறது. அவர்களுக்கு உணரக் கூடிய தன்மையும் உருவாக்கி விடுகிறது. இரும்புசத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இரும்புசத்து நிறைந்த […]
கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ண வேண்டிய உணவுகள். கர்ப்பிணி பெண்கள் எப்பொழுதுமே உணவு உண்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் தனக்கென்று இல்லாமல் தனது கருவில் வளரும் குழந்தைகாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில், இவர்கள் அதிகமாக தானியங்கள், பருப்புகள், பயறு வகைகள், காய்கறிகள், கீரைகள், பால், தயிர், வெண்ணெய், நெய், முந்திரி, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை, முட்டை, மீன், இறைச்சி, ஈரல் போன்ற அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடலாம். கால்சியம் கால்சியம் […]
நடிகை எமிஜாக்சன் பிரபலமான நடிகையாவார். இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்துக்கு அரைகுறை ஆடையில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/ByP_JX4J30b/?utm_source=ig_web_copy_link