Tag: Perarivalan

மறுசீராய்வு மனுவினால் உச்சநீதிமன்ற தீர்ப்பு மாற வாய்ப்பில்லை.! திருமாவளவன் கருத்து.!

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த சீராய்வு மனுவால் உச்சநீதிமன்ற தீர்ப்பு தவறு என தீர்ப்பு  வந்த்துவிடாது. – திருமாவளவன் பேச்சு. ராஜீவ் காந்தி கொலை குற்றத்தில் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலையானதை அடுத்து நளினி, முருகன், சாந்தன் உட்பட 6 பேரும் அண்மையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மறுசீராய்வு மனு குறித்து விசிக தலைவர் […]

#Thirumavalavan 3 Min Read
Default Image

முதுகெலும்பில்லாத காங்கிரஸ் இன்னும் கூட்டணியில் இருக்கிறது.! அண்ணாமலை கடும் விமர்சனம்.!

பேரறிவாளன் விடுதலையானதும், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரை கட்டி அணைத்து அன்பை பரிமாறினார். அதனைக் கண்டிக்க முதுகெலும்பில்லாமல், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. – பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம். முன்னாள் பிரதமர் ரஜீவகாந்தி கொலைவழக்கில் கைதான பேரவறிவாளன் விடுதலையை அடுத்து அதனை மேற்கோள் காட்டி, நளினி உள்ளிட்ட 6 பேர்  விடுதலையாக நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பளித்து இருந்தது. இதற்கு காங்கிரஸ் தரப்பு தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. இதனை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் […]

- 6 Min Read
Default Image

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை வழக்கு – அடுத்த வாரம் ஒத்திவைப்பு

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யகோரிய வழக்கை நவம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்யகோரிய வழக்கை நவம்பர் 11-ஆம் தேதி ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு தமிழ்நாடு அரசு கட்டுப்படும் என அரசு தரப்பில் […]

#SupremeCourt 3 Min Read
Default Image

கொலையாளிகள் விடுதலையாகலாம்..! ஆனால் குற்றவாளிகளே..! – ஜோதிமணி எம்.பி

ஜீவ் அன்பின் உருவம்,ஆளுமையின் வடிவம்,இந்தியாவின் பெருமை. இழப்பு எங்களுக்கு மட்டுமல்ல.தேசத்திற்கும் தான் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மழைத்தூவி மரியாதை செலுத்தினர். இந்த காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்றைய நவீன,தொழில்நுட்ப இந்தியா ராஜீவின் கனவு,தொலைநோக்கு.ராஜீவ் அன்பின் உருவம்,ஆளுமையின் வடிவம்,இந்தியாவின் பெருமை. இழப்பு எங்களுக்கு மட்டுமல்ல.தேசத்திற்கும் தான். […]

#RajivGandhi 3 Min Read
Default Image

திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு!

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த பேரறிவாளன் மற்றும் அவரது தயார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை சுமார் 6 ஆண்டுகாலம் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளின் […]

#Salem 6 Min Read
Default Image

தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல – அண்ணாமலை

திமுக வரலாற்றில் ஒரு தவறான முன் உதாரணத்தை எடுத்து வைத்துள்ளது என தமிழக பாஜக தலைவர் குற்றசாட்டு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் குற்றவாளிகள் என்பதை மறுக்க முடியாது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நிரபராதி என குறிப்பிடவில்லை. நிரபராதிகளை விடுதலை செய்தது போல், முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டாடி வருகிறார். உச்ச நீதிமன்றம் மிக நுணுக்கமான தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற […]

#Annamalai 5 Min Read
Default Image

அற்புதம்மாளின் போராட்ட வாழ்க்கையை படமாக உருவாக்க விரும்புகிறேன் – வெற்றிமாறன்.!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கு சிறையில் வாழ்ந்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அரசியல் தலைவர்கள் முதல் பல்வேறு திரையுலக பிரபலங்களும் வரவேற்று இருக்கின்றனர். 31 ஆண்டுகாலம் தன் மகனின் விடுதலைக்காக போராடி இருந்தவர் பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாளை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில்,  அற்புதம் அம்மாளின் 31 வருட போராட்டத்தை ஒரு படமாக இயக்கவுள்ளதாக பிரபல இயக்குனரான […]

arputham ammal 3 Min Read
Default Image

ராஜீவ் காந்திக்கும், அவருடன் மரணித்த 17 பேருக்கும் தயார் இருக்கின்றனர் – கே.எஸ்.அழகிரி

ஒரு தமிழன் கொலை குற்றத்திற்கு உள்ளானால் அவனை விடுதலை செய்துவிட வேண்டும் என்பது நியதியா? என கே.எஸ்.அழகிரி கேள்வி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு பலரும் வரவேற்பு அளித்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார். நம்முடைய மன உணர்வை […]

#Congress 6 Min Read
Default Image

“பேரறிவாளன் எந்த குற்றமும் அற்றவர்” – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகால சட்டப்போராட்டத்துக்கு பிறகு, கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு சிறை கம்பிகள் இடையே வாழ்ந்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பேரறிவாளனின் விடுதலை தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. 161-வது சட்ட பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால், சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே […]

#Vaiko 7 Min Read
Default Image

பேரறிவாளன் விடுதலை – வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகால சட்டப்போராட்டத்துக்கு பிறகு, கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு சிறை கம்பிகள் இடையே வாழ்ந்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பேரறிவாளனின் விடுதலை தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. 161-வது […]

#Chennai 5 Min Read
Default Image

சற்று நேரத்தில்…தமிழகம் முழுவதும் வாயை வெள்ளை துணியால் கட்டி அறப்போராட்டம் – காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து,உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்,மக்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். ஆனால்,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை எனவும்,அதே நேரத்தில்,குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்றும்,அவர்கள் நிரபராதிகள் அல்ல என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார்.மேலும்,இது தொடர்பாக […]

#KSAlagiri 5 Min Read
Default Image

#BREAKING: பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

பேரறிவாளன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு.  பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம். தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்து வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் காரசார விவாதம் இன்று நடத்திய நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேரறிவாளனை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆளுநர் சார்பில் மத்திய அரசு ஆஜராவது ஏன் உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியிருந்தார்கள். இந்த […]

#CentralGovt 6 Min Read
Default Image

#BREAKING: பேரறிவாளன் வழக்கு – அதிகாரம் யாருக்கு? மத்திய அரசுக்கு அடுக்கடுக்காக கேள்வி!

தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் 2- 3 ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பேரறிவாளன் விடுவிக்கக்கோரிய வழக்கு தொடர்பான விசாரணையின்போது, மத்திய அரசின் கூற்றுபடி கிரிமினல் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என கூறுகிறீர்களா? என்றும் ஆளுநர் 2- 3 ஆண்டுகளாக முடிவும் […]

#CentralGovt 8 Min Read
Default Image

தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த சவுக்கடி! – சீமான்

எழுவர் விடுதலைக்காக இயற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என சீமான் வலியுறுத்தல். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் உள்ள பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பேரறிவாளன் விடுதலை தொடர்பான விகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவை அறிவிக்க வேண்டியதிருக்கும் என்றும் குடியரசு தலைவர் முடிவுக்காக காத்திருக்க […]

#NaamTamilarKatchi 6 Min Read
Default Image

#BREAKING: பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு – உச்சநீதிமன்றம் அதிரடி

அதிகாரம் குறித்த விஷயங்களுக்கு போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்க கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டும் என கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விசாரணை அமைப்பும், மத்திய அரசும் சரியான விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்ற குற்றசாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், இதனடிப்படையில் தான் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது பேரறிவாளன் பிணையில் இருக்கிறார். இன்று மீண்டும் வழக்கு […]

#CentralGovt 6 Min Read
Default Image

#BREAKING: எழுவர் விடுதலை – குடியரசு தலைவரிடம் கோப்புகள்!

7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன என தமிழக அரசு தகவல். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆளுநரிடம் இருந்து ஜனவரி 27-ஆம் தேதி குடியரசு தலைவருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டதாக தமிழக அரசு கூறியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், […]

#Chennai 4 Min Read
Default Image

#Breaking:7 பேர் விடுதலை – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு!

சென்னை:ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய கோரி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேர் விடுதலை குறித்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக விளக்கம் தேவை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்ய கோரி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத […]

7 பேர் விடுதலை 3 Min Read
Default Image

புழல் சிறையில் இருந்து இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார் பேரறிவாளன்..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இவர் தற்போது பரோலில் வெளியே உள்ள நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 9-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞருக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் […]

Perarivalan 3 Min Read
Default Image

அறிவின் 31 ஆண்டுகள் சிறை – பேரறிவாளன் தாயார் ட்வீட்..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இவர் தற்போது பரோலில் வெளியே உள்ள நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞருக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை […]

Perarivalan 4 Min Read
Default Image

பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை – திருமாவளவன் ட்வீட்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் பேரறிவாளன். இவர் தற்போது பரோலில் வெளியே உள்ள நிலையில், தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும், மத்திய அரசு தரப்பில் வழக்குரைஞருக்கும் இடையே காரசார வாதங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை […]

Perarivalan 3 Min Read
Default Image