ரூ.235 கோடி மதிப்பிலான ஐ.டி பூங்காவிற்கு காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1,000 குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. செங்கல்பட்டு பையனுரில் 6,000 குடியிருப்புகளில் முதல் கட்டமாக 1,000 குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதுபோன்று திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பட்டாபிராமில் டைடல் தகவல் தொழிநுட்ப பூங்காவுக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.235 கோடி மதிப்பிலான ஐ.டி பூங்காவிற்கு காணொலி மூலம் அடிக்கல் […]