வெண்டைக்காய் வைத்து கூட்டு, பொரியல், குழம்பு என எது செய்தாலுமே சுவை அருமையாக இருக்கும். சிலருக்கு வெண்டைக்காய் பிடிக்காது. ஆனால், பலர் வெண்டைக்காயை விரும்பி சாப்பிடுவார்கள். இன்று வித்தியாசமான முறையில் வெண்டைக்காய் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் வெண்டைக்காய் வெங்காயம் மிளகு பூண்டு கடுகு உப்பு எண்ணெய் செய்முறை விழுது : முதலில் பெரிய வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு வெங்காயம், […]