காலையில் பலர் கோதுமை உணவுகளை சாப்பிடுவதற்கு விரும்புவார்கள். காரணம் டயட்டில் இருப்பது தான். ஆனால், தினமும் கோதுமை தோசையை ஒரே சுவையில் சாப்பிட்டால் யாருக்கும் பிடிக்காது. இன்று கோதுமையில் மிளகு சேர்த்து அட்டகாசமான சுவையுடன் வித்தியாசமான முறையில் தோசை செய்வது எப்படி என அறியலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கோதுமை மாவு அரிசி மாவு சீரகம் மிளகு வெங்காயம் கறிவேப்பில்லை பச்சை மிளகாய் உப்பு எண்ணெய் செய்முறை கலவை : முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, […]