தினமும் தேனுடன் மிளகு கலந்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். குளிர் காலத்தில் அனைவரும் சந்திக்க கூடிய மிக பெரிய பாதிப்பு சளி, இருமல், தொண்டை வலி போன்றவை. இதிலிருந்து விடுபட எளிமையான வழியை இன்று தெரிந்து கொள்ளலாம். வீட்டில் இருக்க கூடிய மிளகும், தேனும் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்தது. மிளகுத்தூளையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் சீக்கிரம் குணமாகும். உங்களுக்கு அடிக்கடி சளித்தொல்லை பிரச்சனை இருந்தால் இரவில் […]
மிளகு அதிக அளவு மருத்துவ குணம் கொண்டது. சளி,இருமல் பிரச்சினைகளுக்கு தீர்வு தரக்கூடிய மிளகு நமது உடலுக்கும் மிகவும் நல்லது. வீட்டில் காய்கறிகள்எ துவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மிளகு இருந்தால் போதும். இதை வைத்து எப்படி அட்டகாசமான மிளகு குழம்பு செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான பொருட்கள் மிளகு கடலைப்பருப்பு தனியா தூள் உளுந்தம் பருப்பு வரமிளகாய் தேங்காய் துருவல் புளி நல்லெண்ணெய் கடுகு சீரகம் பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் சின்ன வெங்காயம் […]
உணவின் சுவை தரத்தை உயர்த்துவதற்காகவும் உடல் நலத்திற்காகவும் உணவுகளுடன் சேர்க்கப்படும் கூடிய மிளகு குறித்து நாம் அறியாத மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள். மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு தூண்டியாகிய மிளகில் தாது சார்ந்த நோய் எதிர்ப்பு பொருட்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் இந்த மிளகை தினமும் தண்ணீருடன் மாத்திரை போல இரண்டு குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சளி காய்ச்சலுக்கு காரணமான கிருமிகள் உடலில் ஏற்படாமல் […]
தற்போது உள்ள அவசரமான இந்த உலகில் மனிதர்கள் வேலை வேலை என்று எண்ணி தங்கள் உடலை கவனிப்பது இல்லை. சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் காலம் தவறி உணவு உட்கொள்வதால் குடலில் பிரச்சனை ஏற்படுகிறது.அவ்வாறு ஏற்படும் பிரச்சனை அல்சர் எனப்படும் . இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன. இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி ஏற்படும்போது அமிலமானது […]