அமெரிக்கா, உலகிலேயே மிகப் பெரிய வறுமை மிகு நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. அங்கு மொத்த மக்கள் தொகையில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் 40 மில்லியன் மக்கள். அதாவது மொத்த மக்கள் தொகையில் 13% ஆகும் .அவர்கள் வருடம் 15000 டாலர்களுக்கு கீழே வருமானம் பெறுகின்றனர். 18 மில்லியன் பேர் அந்தளவு வருமானம் கூட ஈட்ட முடியாத அளவிற்கு மிகவும் ஏழைகளாக வாழ்கின்றனர் என World Inequality Report 2018 ஆனது இவ்வாறாக அமெரிக்காவின் பொருளாதார நிலையை கூறுகிறது. […]