ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி) தலைவருமான மெஹபூபா முப்தி, பாஸ்போர்ட் அலுவலகம் தனக்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்துவிட்டதாக ட்வீட் செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அறிக்கையில் மறுத்ததற்கு பாஸ்போர்ட் அலுவலகம் மேற்கோள் காட்டியதாகஎன்று பதிவிட்டுள்ளார். Passport Office refused to issue my passport based on CID’s report citing it as ‘detrimental to the security of India. This is the level of […]