தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக 23 கால்நடை உயிரிழந்துள்ளது என்று அமைச்சர் தகவல். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக […]