Tag: people protest

ஒருவாரம் கெடு., போராட்டத்தை வாபஸ் பெற்ற சின்ன உடைப்பு கிராம மக்கள்.!

மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அரசு சுமார் 630 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. அந்த நிலத்தின் பகுதிகளில் சின்ன உடைப்பு கிராம பகுதிகளுக்கு உட்பட்ட நிலங்களும் உள்ளன. அப்பகுதி மக்கள் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடந்த 4 நாட்களாக போராட்டத்தை நடத்தி வந்தனர். நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் ஜேசிபி உள்ளிட்ட கனரக இயந்திரங்களுடன் வந்ததால் போராட்டம் தீவிரமடைந்தது. இன்று காலை முதலே, போரட்டம் […]

#Madurai 4 Min Read
Madurai Chinna udaippu Protest

ஒசூர் அருகே பாஜக பிரமுகர் படுகொலை.! நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்.!

பாஜக பிரமுகர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் குந்துமாரணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரங்கநாத் என்பவர் பாஜகவில் ஒன்றிய இளைஞரணி தலைவராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளன. இதனிடையே, ரங்கானத்திற்கும், அருகேயுள்ள போத்தசந்திரம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ரங்கநாத் மகனின் பிறந்தநாளை அவரது வீட்டில் கொண்டாடியுள்ளார். அப்போது, வீட்டிற்குள் […]

#BJP 3 Min Read
Default Image

திண்டுக்கல்லில் தண்ணீர், சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்ககோரி சாணார்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம்- சாணார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தாம்பட்டி பொதுமக்கள் சார்பில் தண்ணீர், சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்ககோரி சாணார்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

dindugal 1 Min Read
Default Image