பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசாரா பண்டிகையையான ராவணன் உருவபொம்மை எரிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் 50 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடுமுழுவதும் தசாரா பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த நிகழ்வானது அமிர்தசரஸில் உள்ள சவுரா பஜார் பகுதியில் ராவணன் உருவபொம்மை நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. அப்போது, ராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு அருகே ரயில்வே தண்டாளம் செல்கிறது. இதனால், […]