கொரோனாவால்நாடு முழுவதும் முடக்கப்பட்டது. இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்படுகிறது. கொரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர்களை தவிர மற்ற யாருக்கும் வெளியே வர ஊடரங்கின்போது அனுமதி இல்லை. உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் மக்கள் கட்டுப்பாட்டுடன் இல்லை என்றால் நாம் அழிவை சந்திக்க நேரிடும். குறைந்த பட்சம் 21 நாட்கள் ஊரடங்கை […]