2020-ஆம் ஆண்டில் தான் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர், தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், 2019 ஆண்டை நான் திரும்பிப் பார்க்கிறேன், உங்களை வெறுக்க விரும்பவில்லை, இந்த ஆண்டு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்த ஆண்டு வாழ்க்கை மற்றும் மக்களின் மனிதநேய பலங்கள் மற்றும் பலவீனங்களைப் பற்றி கற்றுக்கொண்டேன். நான் இயற்கையாகவே தனிமையானவள், உண்மையிலேயே மக்களை நான் எவ்வளவு மதிக்கிறேன் என்பதையும் கற்றுக்கொண்டேன். நான் கலை பற்றியும், […]