Tag: penicillin

பென்சிலின் மருந்தை கண்டறிந்த அலெக்சாண்டர் பிளெமிங் பிறந்தநாள் இன்று!

பென்சிலின் மருந்தை கண்டறிந்த அலெக்சாண்டர் பிளெமிங் அவர்களின் பிறந்தநாள் வரலாற்றில் இன்று கொண்டாடப்படுகிறது. 1881 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6-ஆம் தேதி ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள லாக்பீல்டுபார்ம் என்னுமிடத்தில் பிறந்தவர் தான் அலெக்சாண்டர் பிளெமிங். தனது கல்வி படிப்பை இயற்கை சூழ்ந்த மலைப்பகுதிகளில் கற்றதால் அங்கு இயற்கையை ரசிக்கவும், இயற்கையில் உள்ள எதையும் கூர்ந்து நோக்கி அறியவும் அவர் பயிற்சி பெற்றுள்ளார். தனது 20 வயதிலேயே நோய் தடுப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த பேராசிரியர் ஆம்ரைட் டே […]

Alexander Fleming 5 Min Read
Default Image