ஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் சந்திரன்.! நள்ளிரவு 11.15 மணியளவில் தோன்றும் கிரகணத்தின் ஸ்பெஷல்.!

இன்று நள்ளிரவில் நிகழவுள்ள சந்திர கிரகணத்தில் சந்திரன் ஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் தெரியும் என்று கூறப்படுகிறது. 2020ல் நிகழும் 2வது சந்திர கிரகணம் இன்று நள்ளிரவில் நிகழவுள்ளது. இந்த சந்திர கிரகணத்திற்கு ‘பெனம்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வருகையில் பூமி நிலாவின் மீது சூரிய ஒளி படாமல் மறைக்கும். ஆனால், இன்று நிகழும் சந்திர கிரகணத்தில் சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் … Read more