Tag: #PelvicGirdle

உங்க இடுப்பெலும்பு ஸ்ட்ராங் ஆகணுமா?அப்போ இந்த ‘புட்டு’ செஞ்சு பட்டுனு சாப்புடுங்க!

நம் உணவில் உளுந்தம் பருப்பை பல்வேறு வகைகளில் சேர்த்து கொள்கிறோம். இட்லி அரைப்பதற்கும் உளுந்தங்களி செய்வதற்கும் சேர்க்கப்படுகிறது. அந்த வகையில் நாம்  இன்று உளுந்தை வைத்து புட்டு செய்வது எப்படி என்பதை பார்ப்போம். தேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து=1 கப் பச்சரிசி=1/2 நாட்டு சக்கரை= தேவையான அளவு முந்திரி=10 நெய்=2 ஸ்பூன் தேங்காய்=1/4கப் செய்முறை: கருப்பு உளுந்தையும் பச்சரிசியையும் வறுத்துக் கொள்ளவும். வறுத்தவற்றை நன்றாக அரைத்து வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து […]

#BonyPelvis 8 Min Read
bony pelvis