நடிகை பெல்லா த்ரோன் பிரபலமான ஹாலிவுட் நடிகை. இவரது ட்வீட்டர் கணக்கை ஹேக்கர்கள், ஹேக் செய்து விட்டதாக கூறியிருந்த நிலையில், த்ரோனின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுவிடுவதாக ஹேக்கர்கள் த்ரோனை மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, த்ரோன், ஹேக்கர் என்னை வெகு நேரமாக கட்டுப்படுத்தி வருகிறான். இனி அவனால் அதை செய்ய இயலாது. நானே எனது புகைபடங்களை வெளியிடுகிறேன் என துணிச்சலாக வெளியிட்டுள்ளார். இவரது இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. https://twitter.com/bellathorne/status/1139910342711099393