நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் PEGIDA அமைப்பு நடத்திய ஊர்வலத்தில் மோதல்…!!
நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டெர்டாமில் PEGIDA என்ற வலதுசாரி இனவாத அமைப்பு ஊர்வலம் நடத்தியது. பெகிடா, ஜேர்மனியில் ஒரு இஸ்லாமிய எதிர்ப்புவாத அமைப்பாக ஆரம்பித்தது. அது வெளிநாட்டவரை வெறுக்கும் இனவாதிகள், நவ நாஜிகளின் முகமூடியாக உள்ள வெகுஜன அமைப்பாகும். ஆம்ஸ்டர்டாம் பெகிடா ஊர்வலத்தில் அதிக பட்சம் 20 பேர் தான் கலந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் நின்ற இடத்தை யாரும் நெருங்க விடாது, பொலிஸ் பாதுகாப்பு அரண் அமைத்திருந்தது. பொது மக்கள் பார்வையாளர்களாகக் கூட கலந்து கொள்ள விடாமல் […]