Tag: Pegasus spyware

பெகாசஸ்:5 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.25 கோடி பேரம் -மே.வங்க முதல்வர் மம்தா முக்கிய தகவல்!

கடந்த ஆண்டு பெகாசஸ் மென்பொருள் விவகாரம்  இந்தியாவில் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.குறிப்பாக, பெகாசஸ் மூலம் ராகுல் காந்தி, தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்,மத்திய அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள்,எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரின் மொபைல் போன்கள் கண்காணிக்கப்பட்டதாகக் கடந்த கூறப்பட்டது.இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. மத்திய அரசு மறுப்பு: ஆனால்,இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு எதுவும் நடத்தப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. இதனையடுத்து,இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு […]

MamataBanerjee 5 Min Read
Default Image

#BREAKING: பெகாசஸ் விவகாரம் – விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட புகாரில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் தொழிநுட்ப வல்லுநர்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைப்பது தொடர்பாகத் தொடரப்பட்ட மனுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக கூறப்பட்டது. அதன்படி, பெகாசஸ் தொடர்பாகத் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் […]

#Supreme Court 6 Min Read
Default Image

பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசுக்கு அவகாசம் வழங்கி, செப்.13ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மேலும் அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரின் தொலைபேசிகளை பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் மீதான விசாரணை நடந்து வருகிறது. பெகாசஸ் உளவு மென்பொருள் […]

#Supreme Court 4 Min Read
Default Image

பெகாசஸ் ஸ்பைவேர் என்றால் என்ன? அது தொலைபேசிகளை எவ்வாறு ஹேக் செய்கிறது?

பெகாசஸ் ஸ்பைவேர் குறித்தும் ,அது மொபைல்போன்களை எவ்வாறு ஹேக் செய்கிறது? என்பது குறித்தும் காண்போம். இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ (NSO) குழுமத்தில் பெகாசஸ் ஸ்பைவேர் இந்தியர்களை உளவுப் பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியாவில் பெரும் சர்ச்சையும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்தியாவில் சுமார் 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹேக் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் பலர் இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மம்தா […]

NSO 13 Min Read
Default Image