Tag: pegasas

பெகாஸஸ் விவகாரம் : 500-க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம்…!

பெகாஸஸ் விவகாரத்தில், 500-க்கும் மேற்பட்டோர் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.  இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். […]

letter 5 Min Read
Default Image