பீட்ரூட்டை உணவிற்கு நாம் பயன்படுத்துவது வழக்கம் தான். ஆனால் ஸ்நேக்ஸ் செய்வதற்கு பீட்ரூட்டை பயன்படுத்துவதில்லை. பீட்ரூட்டை வைத்து எப்படி பக்கோடா செய்வது என்பது குறித்து இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பீட்ரூட் கடலை மாவு அரிசி மாவு கார்ன் ஃப்ளார் மாவு மிளகாய் தூள் கொத்தமல்லி இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் உப்பு எண்ணெய் செய்முறை முதலில் பீட்ரூட்டின் தோலை நன்றாக சீவி எடுத்து விட்டு துருவி வைத்துக்கொள்ளவும். பின் பெரிய வெங்காயம் ஒன்று சிறு […]