சுவையான பீட்ரூட் சட்னி செய்வது எப்படி? வாருங்கள் பார்ப்போம்!

பீட்ரூட்டை வைத்து எப்படி சுவையான சட்னி செய்வது என இன்று பார்க்கலாம்.  தேவையானவை  பீட்ரூட்  கடலை பருப்பு  உளுத்தம் பருப்பு  காய்ந்த மிளகாய்  புளி  தேங்காய் துருவல்  பூண்டு  சீரகம்  தனியா  கறிவேப்பில்லை  உப்பு  செய்முறை  முதலில் பீட்ரூட்டை நன்றாக தோல் உரித்து துருவி வைத்து கொள்ளவும். பின் ஒரு சட்டியில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், சீரகம் மற்றும் தனியா சேர்த்து எண்ணெயில் வதக்கவும்.  அதனுடன் எடுத்து வைத்துள்ள பீட்ரூட்டை போட்டு … Read more

சுவையான பீட்ரூட் வடை செய்வது எப்படி தெரியுமா?

பீட்ரூட்டை குழம்புக்கு பயன்படுத்தினால் பலருக்கு பிடிக்காது. ஆனால், அதே பீட்ரூட் வடை செய்து சாப்பிட்டால் மிகவும் அட்டகாசமாக இருக்கும். ஆனால் அது எப்படி செய்வது? வாருங்கள் பார்ப்போம். தேவையான பொருட்கள் பீட்ரூட் வெங்காயம் பச்சைமிளகாய் கருவேப்பிலை சோள மாவு கடலை மாவு எண்ணெய் உப்பு செய்முறை  பீட்ரூட்டை சிறிது சிறிதாக துருவி அதனுடன் சோள மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, கடலைமாவு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும். மாவு பதத்திற்கு வந்தவுடன் கடாயில் எண்ணெய் ஊற்றி … Read more

பீட்ரூட்டுடன் இந்த இரண்டு மட்டும் கலந்தால் போதும், 3 நாளில் வெள்ளையாகிடுவீங்க!

பொதுவாகவே பெண்கள் தங்கள் முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும், வெள்ளையாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். வெள்ளையாக இருக்க வேண்டுமென்று விரும்புவதை விட பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிகம். அப்படி விரும்புபவர்களில் ஒருவரா நீங்கள், அப்போ நீங்க இதை மட்டும் செய்தால் போதும். தேவையான பொருட்கள்: பீட்ரூட்,  வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் கற்றாழை ஜெல் செய்முறை: ஒரு பவுலில் பீட்ரூட்டை அரைத்து எடுத்து வைத்த சாறு 2 ஸ்பூன், வைட்டமின் ஈ மாத்திரை … Read more

கர்ப்ப காலத்தில் பீட்ரூட்..சாப்பிடுவது நல்லதா.?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஆரோக்கியத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். பீட்ரூட்டில் உள்ள பல்வேறு ஆரோக்கிய நன்மைகள். பீட்ரூட் கர்ப்பத்திற்கு நல்லது. எல்லா இடங்களிலும், கர்ப்பிணிப் பெண்களுக்காக தினசரி உணவுத் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பீட்ரூட்டைச் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது. *கர்ப்ப காலத்தில், பீட்ரூட்டை சாலட்டாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது மற்ற பச்சை இலை காய்கறிகளுடன் வேக வைத்து உட்கொள்ளலாம். புதிதாக கற்பகாலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது முக்கியமான ஒன்றாகும் அந்த வகையில் கர்ப்ப … Read more