கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு முதல்வர் இரங்கல். கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நல குறைவால் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 82. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு பீலேவிற்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளும் இருந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது, மறைவுக்கு தமிழக முதல்வர் […]
கால்பந்து உலகில் தற்போதைய சாம்பியன்ஸில் தெரிந்த முகமாகி இருப்பவர்களில் முக்கியமானவர்கள் ரொனால்டோவும், மெஸ்ஸியும் தான். இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. அதில் தற்போது ஒப்பிட்டு பேசி இருப்பவர். கால்பந்து உலகின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரேசிலை சேர்ந்த பீலே. இவரிடம் நீங்கள் ஓர் அணியை தயார் செய்தால் யாருக்கு இடம் கொடுப்பீர்கள் மெஸ்ஸியா, ரொனால்டோவா என கேட்டதற்கு, அவர்,மெஸ்சியையும், ரொனால்டோவையும் ஒப்பிடுவது.மிகவும் கடினமானது. ரொனால்டோவை விட மெஸ்சி வித்தியாசமான வி;ஐயாடும் திறன் கொண்டவர். ஏராளமானோர் என்னை{பீலே}ஜார்ஜ் உடன் […]