கொரோனா பாதிப்பு சராசரி அளவில் இருந்தால் 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் இதுவரை, 106,750 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 […]