பேச்சிப்பாறை அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு, வெள்ளப்பெருக்கு அபாயத்தால் மக்கள் வெளியேற்றம். குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. தற்போது, வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் மழைபெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய இரு […]