Tag: peak again

கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை.! வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி.!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.112 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.31,008 -க்கு விற்பனையாகிறது. பின்னர் வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.31,008-க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]

GOLD PRICE 5 Min Read
Default Image