Tag: PEACE first look

பீஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட மக்கள் செல்வன்..!

பீஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  அறிமுக இயக்குநர் கே சன்பீர் இயக்கத்தில் சித்திக், ரம்யா நம்பீசன், ஜோஜூ ஜார்ஜ், ஆஷா சரத், அதிதி ரவி போன்ற பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ். இந்த படத்தில்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கார்லோஸ் என்ற டெலிவரி பாய் கேரக்டரில் ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ளார். அவரின் வாழ்க்கையில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம்  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த […]

#VijaySethupathi 3 Min Read
Default Image