Tag: PDS

முதல் முறையாக பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடக்கம்!

பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று முதல் பிப்.5ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறுகிறது. மருத்துவப்படிப்பில் சேர பொதுப்பிரிவு மாணவர்கள் கடந்த ஜனவரி 30 முதல் பிப்.1 ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த நிலையில் அதற்கான கலந்தாய்வு  இன்று முதல் தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ்,பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கியது.அதன்படி,சிறப்பு பிரிவு மாணவர்கள், 7.5% உள்இட ஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றது. இந்நிலையில்,பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு […]

#MBBS 3 Min Read
Default Image

சர்க்கரை ரேஷன் அட்டைகளைஅரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றலாம்- தமிழக அரசு

ரேஷன் கடைகளில் சர்க்கரை வாங்கும் கார்டுகளை, அரிசி வாங்கும் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,10 ,19, 491 சர்க்கரை அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது. அதாவது ரேஷன் கடைகளில் சர்க்கரை வாங்கும் கார்டுகளை, அரிசி வாங்கும் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் . அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ள இன்று முதல் நவம்பர் 26-ஆம் தேதி வரை http://tnpds.gov.in என்ற இணையதளத்திலும், வட்டவழங்கல் அதிகாரியிடமும் […]

#Chennai 2 Min Read
Default Image