Tag: pchidamparam

கடந்த 21 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருப்பதற்கு காரணம் இதுதான்…! ப.சிதம்பரம் கிண்டல்…!

கடந்த 21 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருப்பதற்கு காரணம் குறித்து ப.சிதம்பரம் ட்வீட். பெட்ரோல், டீசல் விலை சர்வதேச எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில், ஏற்றம், இறக்கம் காணபப்டுவதுண்டு. நாட்டின் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில்,  கடந்த 21 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி உள்ளது . இந்நிலையில், இதுகுறித்து […]

pchidamparam 3 Min Read
Default Image

இந்தக் கேள்விகளுக்கு யார் பதில் சொல்லுவார்கள்? – ப.சிதம்பரம்

பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.  இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனத்தின் PEGASUS சாப்ட்வேர் மூலம் பல்வேறு நாடுகளில் முக்கிய நபர்களின் செல்போன் உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தது. பெகாஸஸ்  பிரான்ஸை சேர்ந்த Forbidden Stories என்ற ஊடக நிறுவனத்துடன் இந்தியாவைச் சேர்ந்த THE WIRE மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக […]

pchidamparam 5 Min Read
Default Image

கனிமொழிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது – ப.சிதம்பரம் ட்வீட்

கனிமொழிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நான் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ளது என்று  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நேற்று திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,’இன்று விமான நிலையத்தில் ஒரு விமானநிலைய அதிகாரி என்னிடம் இந்தியனா என ஹிந்தி மொழியில் கேட்டார். எனக்கு இந்தி தெரியாததால் என்னுடன் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டுகொண்டேன். இந்தியனாக இருப்பதே, இந்தியை அறிந்து வைத்து கொள்வதற்கு சமமானது என்பதை நான் இன்று அறிந்துகொண்டேன்’ என்று பதிவிட்டார்.கனிமொழியின் இந்த பதிவு […]

#Congress 4 Min Read
Default Image

விவாதத்தை கிளப்பிய பிரதமர் மோடியின் புகைப்படம் ! சிதம்பரம் ட்வீட்

பிரதமர் மோடியின் புகைப்படம் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் இது குறித்து சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் விவகாரத்தில் நீண்ட நாட்களாக பிரச்சினை நிலவி வந்த நிலையில் அண்மையில் சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இதனைத்தொடர்ந்து இரு நாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.இதற்கு இடையில் பிரதமர் மோடி  லடாக் தலைநகரான லே பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு  இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.இதன் […]

#Congress 3 Min Read
Default Image

#2019 RECAP : 106 நாட்கள் திகார் சிறையில் இருந்த சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதியமைச்சரும் ,மாநிலங்களவை உறுப்பினருமான ப .சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ ,அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தனர். இதனால் முன் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை  தொடர்ந்து  .சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ முயற்சித்தனர். ஆனால் சிதம்பரம் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் ஆகஸ்ட் 21-ம் தேதி டெல்லியில் உள்ள […]

#Congress 4 Min Read
Default Image

#Breaking : அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன்

அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இதனை தொடர்ந்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழக்கப்பட்டது.இதனிடையே சிதம்பரத்திற்கு  ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அவைகள் பின்வருமாறு …. ஆதாரங்களை கலைக்கும் முயற்சியிலோ அல்லது சாட்சியங்களை மாற்றும்  முயற்சியிலோ […]

#Congress 3 Min Read
Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ! சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தொடக்கம்

சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது டெல்லி நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.  ஐஎன்எக்ஸ் வழக்கில் திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர்  சிதம்பரம் தரப்பில் நீதிமன்ற காவலில் வைத்ததற்கு எதிராகவும் ,சிபிஐ கைதுக்கு எதிராகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது டெல்லி நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.கார்த்தி சிதம்பரம், ஆடிட்டருக்கு ஜாமீன் வழங்கியது போல்  சிதம்பரத்திற்கு வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளார் சிதம்பரம் தரப்பில் ஆஜரான […]

#Congress 2 Min Read
Default Image

பொறுப்புமிக்க குடிமகன்! ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரம் விளக்க மனு தாக்கல்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  கடந்த மாதம் 21-ஆம் தே தி  முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.மேலும் காவலில் எடுத்து விசாரணை செய்து வந்தது.சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் இந்த சமயத்தில் சிதம்பரம் தரப்பில் நீதிமன்ற காவலில் வைத்ததற்கு எதிராகவும் ,சிபிஐ கைதுக்கு எதிராகவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் […]

#Congress 5 Min Read
Default Image

சிதம்பரத்தின் ஜாமீன் மனு ! சிபிஐ பதில் மனு தாக்கல்

சிதம்பரத்தின் மனு மீது  பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.மேலும் காவல் எடுத்து விசாரணை செய்து வந்தது.சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் […]

#Congress 4 Min Read
Default Image

சிதம்பரத்தின் ஜாமீன் மனு !சிபிஐ பதில் அளிக்க நோட்டீஸ்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மீது சிபிஐ பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 21-ஆம் தேதி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தனர்.மேலும் காவல் எடுத்து விசாரணை செய்து வந்தது.சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில்தான் […]

#Congress 3 Min Read
Default Image