பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா நீக்கபட்டுள்ளார். புதிய தலைவராக நஜாம் சேதி நியமிக்கப்பட உள்ளதாக தகவல். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமிஸ் ராஜா அதிரடியாக நீக்கபட்டுள்ளார். ரமிஸ் ராஜாவுக்குப் பதிலாக முன்னாள் கிரிக்கெட் நிர்வாகி நஜாம் சேதி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய(பிசிபி) தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை 3-0 என ஒயிட்வாஷ் செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு ராஜாவை […]