இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அடுத்த வருடம் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடர் 7 வருடங்களுக்கு பிறகு நடைபெறவுள்ளதால் இதன் மீது எதிர்பார்ப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால், இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி அறிவித்தபோது, இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாட மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் அதாவது ஹைபிரிட் முறையில் நடத்த வேண்டும் என அறிவுறுத்தியது. இதற்கு பாகிஸ்தான் […]
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சர்ச்சையை குறித்து ஆலோசனைக் கூட்டமானது நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாகிஸ்தான் அணி, தங்களது முடிவில் மாற்றமில்லாமல் இருந்து வருகிறார்கள். இதனால், ஆலோசனைக் கூட்டம் அடுத்த நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெற இருப்பதால் இந்த தொடரின் போட்டிகளை இந்திய அணி பாகிஸ்தானில் சென்று விளையாடமாட்டோம் என தெரிவித்திருந்தது. அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த சர்சையைக் குறித்து […]
இஸ்லாமாபாத் : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் ‘சாம்பியன்ஸ் டிராபி’ தொடர் நடைபெறவுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் இந்த தொடரானது 8 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. இதனால், இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும், இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி முன்னதாக அறிவித்த நிலையில், பாதுகாப்பு காரணம் கருதி இந்திய அதாவது பிசிசிஐ தாங்கள் பாகிஸ்தான் சென்று இந்த […]
லாகூர் : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை ஒட்டி பாகிஸ்தானில் 8 அணிகள் பங்கேற்கும் மினி உலகக்கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால், பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர முடியாது எனவும் எங்களது போட்டிகளை துபாயில் மாற்றி வைக்குமாறும் ஐசிசிக்கு கடிதம் எழுதியாதாக ஒரு தகவல் வெளியானது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பேரிடியாக அமைந்தது, ஏனென்றால் பாகிஸ்தான் வாரியம் இந்த தொடருக்காக பல கோடி […]
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இதற்கு அப்போதே பிசிசிஐ இந்த அறிவிப்பு வெளியானது முதல் இந்தியப் பாகிஸ்தானில் விளையாடாது என மறுப்பு தெரிவித்தது வந்தது. மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைக்கத் தகவல்களும் வெளியானது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், […]
சென்னை : பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் அசாம் பேட்டிங்கில் பல சாதனைகள் படைத்தாலும், அவர் கேப்டனாக பல சறுக்கலை மட்டுமே சந்தித்துள்ளார். மேலும், தொடர்ந்து 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் மற்றும் ஆசியக் கோப்பை தொடர் என அனைத்திலும் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தார். இதனால், அப்போது ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து […]
சென்னை : ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வாகி உள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இனி போதாத காலமாக அமையும் எனக் கருதப்படுகிறது. புதிய ஐசிசி தலைவர் “ஜெய்ஷா” ..! சர்வேதச கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர்-30 ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இதனால், அடுத்த தலைவருக்கான தேடுதலில் ஐசிசி இருந்த நிலையில் பிசிசிஐ தலைவராக இருந்த ‘ஜெய்ஷா’ தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஐசிசி […]
ஷாஹித் அப்ரிடி : டி20 உலகக்கோப்பையின் தூதரில் ஒருவரான ஷாஹித் அப்ரிடி, பாகிஸ்தான் அணி தான் இந்த உலகக்கோப்பையில் எனக்கு பிடித்தமான அணி என்றும் அவர்கள் இறுதி போட்டிக்கும் செல்வார்கள் என சில காரணங்களையும் கூறி இருக்கிறார். வரவிற்கும் இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் வருகிற ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள போகும் 20 அணிகளும் தங்களது வீரர்களின் […]
Champions Trophy : பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் ட்ரோபியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் போட்டிகளை எல்லாம் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 17 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் ட்ராபி இந்த முறை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடத்தில் இடம் பிடித்திருக்கும் அணிகள் பங்கேற்று விளையாடுவார்கள். கடைசியாக இந்த தொடர் 2017-ம் ஆண்டு நடைபெற்றது. அந்த தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய […]
கராச்சியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டிக்கு இலவச அனுமதி. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை முன்னிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பார்வையாளர்களுக்கு இலவச […]
இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 அணிகள் கலந்துகொள்ளும் T20I போட்டி இந்த நான்கு அணிகளுக்கும், ஐசிசிக்கும் சுமார் 5 ஆயிரம் கோடி வருவாயை கொண்டு வரும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த வாரம் துபாயில் ஐசிசி வாரிய கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, இது தொடர்பாக அடுத்த வாரம் நடைபெறும் துபாயில் நடைபெற உள்ள ஐசிசி வாரிய கூட்டத்தில் பாகிஸ்தான் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. அக்கூட்டத்தில் இந்த திட்டத்தை […]
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர். இவர் பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் , 163 ஒருநாள் , 15 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துக்களைை பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் ஊழல் தொடர்பாக ஊழல் எதிர்ப்பு அமைப்பில் தெறிவிக்காததால் 3 ஆண்டு தடை விதித்தது குறித்து கருத்துக்களை தெறிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகராக […]