Tag: PBKSvsSRH

இதுதான் சிறந்த ஆட்டம்.. இந்த விதியால் தப்பிக்கும் அணிகள்.. பேட் கம்மின்ஸ் ஓபன் டாக்!

ஐபிஎல்2024: இதுதான் சிறந்த போட்டி என்று வெற்றிக்கு பிறகு ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணியும் மோதியது. கடைசி வரை விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய பஞ்சாப் அணி வெற்றி வாய்ப்பை தவறவிட்டது. இப்போட்டியை காண வந்தவர்களுக்கு ஒரு […]

#Pat Cummins 5 Min Read
Pat Cummins

இதனால் தான் நாங்கள் தோல்வியடைந்தோம் ..! தோல்விக்கு பிறகு தவான் பேசியது இதுதான் ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் தோல்வியை குறித்து பேசி இருந்தார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி நூல் இலையில் போட்டியை தவறவிட்டது.   பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங்கும் மற்றும் அசுதோஷ் சர்மாவும் இறுதி வரை போராடியும் நூல் இலையில் வெற்றியை தவறவிட்டனர். இந்த போட்டிக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் தோல்வியின் […]

IPL2024 4 Min Read
Shikar Dhawan [file image]

ஐபிஎல் 2024 : ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி..!

ஐபிஎல் 2024: பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டி சண்டிகாரில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். […]

IPL2024 4 Min Read
PBKSvSRH

ஐபிஎல் 2024 : நிதிஷ் ரெட்டி அரைசதம்..! பந்து வீச்சில் மிரட்டிய அர்ஷ்தீப் சிங்..!

ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். இன்று நடைபெற்று வரும் ஐபிஎல்  போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி சண்டிகாரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் […]

IPL2024 4 Min Read
PBKSvSRH

ஐபிஎல் 2024 : டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 23-வது போட்டியாக இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சண்டிகாரில் உள்ள மகாராஜா யாதவேந்திர மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெற தொடங்கி இருக்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்து உள்ளது. இதனால் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. பஞ்சாப் […]

IPL2024 3 Min Read

ஐபிஎல் 2024 : இன்றைய போட்டியின் வெற்றி யாருக்கு ? ஹைதராபாத்தை தாக்கு பிடிக்குமா பஞ்சாப் ?

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 23-வது போட்டியாக இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சண்டிகாரில் உள்ள மகாராஜா யாதவேந்திர மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெறுகிறது. இந்த ஐபிஎல் தொடரில், தலா 4 புள்ளிகளுடன் இரண்டு அணிகளும் ஒரே நிலையில் இருக்கின்றன இந்த போட்டியில் வெற்றி பெறும் மணி 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியல் […]

IPL2024 4 Min Read
PBKSvsSRH [file image]

#IPL2021: இன்று ஹைதராபாத் – பஞ்சாப் மோதல்..!! முதல் வெற்றியை பதிவு செய்யுமா SRH..??

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின்  14-ம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது.  ஐபிஎல் தொடரின் 14 வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது . இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதுவரை இந்த இரண்டு அணிகளும் 16 முறை நேருக்கு நேர் மோதியதில் 11 முறை ஹைதராபாத் அணியும், 5 முறை பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் நடப்பாண்டு […]

ipl2021 3 Min Read
Default Image