Tag: pbksvgt

#IPL2022: அதிவேக அரைசதம் பட்டியலில் இரண்டாம் இடத்தில் லிவிங்ஸ்டன்.. முதல் இடத்தில் யார் தெரியுமா?

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சிக்ஸர், பவுண்டரி என பந்துகளை பறக்கவிட்ட லிவிங்ஸ்டன், அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்கள் அடித்தனர். 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது […]

#Livingston 3 Min Read
Default Image

#IPL2022: கையை விட்டு போன போட்டி.. தெவாத்தியாவின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி வெற்றி!

இன்றைய ஐபிஎல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் […]

GujaratTitans 3 Min Read
Default Image

#IPL2022: லிவிங்ஸ்டன் அதிரடி அரைசதம்.. குஜராத் அணிக்கு 190 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், 190 ரன்கள் அடித்தால் குஜராத் அணி வெற்றிபெறும். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் […]

GujaratTitans 4 Min Read
Default Image

#IPL2022: டாஸ் வென்ற குஜராத்.. ஹட்-ட்ரிக் வெற்றிபெறுமா?

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 16-வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி மோதவுள்ளது. மும்பை ப்ராப்டோன் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, […]

GujaratTitans 3 Min Read
Default Image

#IPL2022:அனல் பறக்கும் இன்றைய ஆட்டம்;நேருக்கு நேர் மோதும் பஞ்சாப்-குஜராத் அணிகள்!

டாடா ஐபிஎல் (TATA IPL 2022) இன் 16-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாடா ஐபிஎல் 2022 இன் இன்றைய 16-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணியை  எதிர்கொள்கிறது. இப்போட்டியானது,மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.குறிப்பாக,டாடா ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. இதற்கிடையில்,டாடா ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது மூன்று போட்டிகளில் விளையாடி,அதில் இரண்டு […]

2022 5 Min Read
Default Image

#IPL2022: ஹட்-ட்ரிக் வெற்றி பெறுமா குஜராத் அணி? எதிர்பார்க்கப்படும் XI இதோ!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி மோதவுள்ளது. ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 16-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை ப்ராபோன் மைதானத்தில் இன்று இரவு 7:30-க்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி, இதுவரை 3 போட்டிகளில் […]

GujaratTitans 4 Min Read
Default Image