ஐபிஎல் 2024 : நடைபெற்ற இன்றைய இரவு போட்டியில் பஞ்சாப் அணியை, குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின்37-வது போட்டியாக இன்று இரவு நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி முல்லான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திரா சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனால் தொடக்க வீரர்களாக […]