சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிபிகேஎஸ் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கொல்கத்தா அணிக்கு 112 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி. […]
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இருப்பினும், இந்த முடிவு தவறாக மாறிவிட்டது, பஞ்சாப் அணி வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் […]
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் இந்த சீசனில் பலமான அணிகளாகவே இருக்கின்றன. இதுவரை நடந்த 6 போட்டிகளில் யில் கொல்கத்தா அணி, 3 போட்டியில் வென்றுள்ளது. மறுபுறம் பஞ்சாப் அணி 5 போட்டிகளில், 3 போட்டியில் வென்றுள்ளது. போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது, தற்போது டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவனும் அறிவிப்பிக்கப்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு […]
அகமதாபாத் : ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரும் பஞ்சாப் கிங்ஸ் நட்சத்திர வீரருமான மார்கஸ் ஸ்டோய்னிஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலியைப் பாராட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கே விராட் கோலி ஒரு உத்வேகமாக இருந்து வருகிறார் என்று கூறியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய பிறகு, PTI-யிடம் பேசிய ஸ்டோய்னிஸ், 2008 U19 உலகக் கோப்பையில் இருந்து கோலி நெருக்கமாகப் பின்பற்றி, […]
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியை ரசித்து வருவார்கள். ஒரு சிலர் இந்த அணிக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் அந்த அணிக்கு தான் ரசிகர்கள் கூட்டம் அதிகம் எனவும் பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், மொத்தமாக சமூக வலைத்தளங்களில் எந்த அணிக்கு அதிகமாக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தெரியுமா? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் அதிகம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் […]
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம் நாளுக்கான ஏலம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் முடிவில், 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதல் நாள் முடிவில் 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த அணிகளாலும் 467 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதில், அதிகபட்சமாக பெங்களூருவிடம் ரூ.30.65 கோடியும், சன்ரைசர்ஸ் […]
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங் அணி கையில் 110 கோடி வைத்துள்ள காரணத்தால் பல வீரர்களை ஏலத்தில் எடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், அவர்கள் மொத்தமாக ப்ரப்ஷிம்ரான் சிங், ஷஷாங்க் ஆகிய இரண்டு வீரர்களைமட்டும் தான் தக்க வைத்து இருக்கிறார்கள். அணியை மறு சீரமைக்கவேண்டும் என்பதால் மற்ற யாரையும் தக்க வைக்காமல் ஏலத்தில் பார்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது. இந்த சூழலில், அணியின் கேப்டனாக […]
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை தக்க வைக்காதது ரசிகர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், அவரை எந்த அணி ஏலத்தில் எடுக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. இன்னும் ஏலம் நடைபெறவில்லை என்றாலும் கூட நம்பத்தக்க வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலின் படி அவரை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ள அணிகள் குறித்த விஷயங்கள் தகவல்களாகப் பரவிக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில், […]
ஐபிஎல் : ஒவ்வொரு ஐபிஎல் தொடருக்கு முன்பும் மினி ஏலம் நடத்தப்படும் போதே அதில் புதிதாக அமையும் அணியின் மாற்றம் மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் என அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும். அதே போல 5 வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் மெகா ஏலத்தின் போதும் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கண்ணும் நடத்தப்படும் அந்த ஏலத்தின் மீது தான் இருக்கும். மெகா ஏலத்தின் சுவாரஸ்யமே எந்த வீரர் எந்த அணிக்காக விளையாடுவார், எந்த வீரர் அதிக தொகைக்கு […]
சென்னை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற 69-வது ஐபிஎல் போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஹைதராபத்தில் உள்ள ராஜிவ் காநதி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரனும் மற்றும் அதர்வா டைடெவும் சிறப்பான […]
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று மதியம் 3.30 அணிக்கு ஹைதராபத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வேதச மைதானத்தில் சன் ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது. ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்காக 4 அணிகள் முன்னேறி உள்ள நிலையில் தற்போது இந்த போட்டி எந்த ஒரு தாக்கத்தையும் இந்த ஐபிஎல் தொடரில் […]
PBKS : ஐபிஎல் தொடரின் பஞ்சாப் கிங்ஸ் அணி, சென்னை அணி போட்ட ட்வீட்க்கு வேடிக்கையாக ரிப்ளெ செய்துள்ளனர். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 42-வது போட்டியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவருக்கு 261 ரன்களை குவித்தனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 250+ மேற்பட்ட ரன்களை அடிப்பது சகஜம் ஆகியுள்ளது. […]
IPL 2024 : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி இமாலய இலக்கை சேஸ் செய்து பல சாதனைகளை முறியடித்துள்ளது. ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியாக கொல்கத்தா நைட் ரரைடர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 261 ரன்கள் குவித்தனர். இதை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி கொல்கத்தா அணியை விட அதிரடியாக விளையாடி 18.2 ஓவர்களில் இந்த […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகிறது நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டி சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவேந்திரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதே போல எதிர்பார்ப்பு இந்த […]
ஐபிஎல் 2024 : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 27-வது போட்டியாக இன்று பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால், பஞ்சாப் அணி பேட்டிங் களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் இன்று பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் காயம் காரணமாக விலகி இருப்பதால் இந்த போட்டியில் அந்த அணியின் சாம் கர்ரன் தலைமை ஏற்று அணியின் கேப்டனாக களமிறங்கி உள்ளார். இந்த […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணி போட்டியில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரில் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் இன்றைய இரவு போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவேந்திரா சிங் மைதானத்தில் மோதவுள்ளது. இந்த இரண்டு அணிகளும் இவர்களின் கடந்த போட்டியில் நூல் இலையில் தோல்வியை தழுவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த போட்டியை எந்த அணிகள் கையாள போகிறார்கள் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் தோல்வியை குறித்து பேசி இருந்தார். நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி நூல் இலையில் போட்டியை தவறவிட்டது. பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங்கும் மற்றும் அசுதோஷ் சர்மாவும் இறுதி வரை போராடியும் நூல் இலையில் வெற்றியை தவறவிட்டனர். இந்த போட்டிக்கு பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஆன ஷிகர் தவான் தோல்வியின் […]
ஐபிஎல் 2024: பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டி சண்டிகாரில் நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். […]
ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தனர். இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி சண்டிகாரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 23-வது போட்டியாக இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சண்டிகாரில் உள்ள மகாராஜா யாதவேந்திர மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெற தொடங்கி இருக்கிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்து உள்ளது. இதனால் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. பஞ்சாப் […]