பழைய சாதம் மீதமானால் எடுத்து இனிமேல் குப்பையில் கொட்ட வேண்டாம். அதை ஒரு புதுமையான முறையில் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் பழைய சாதம் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருள்கள் : பழைய சாதம்=2கப் வெங்காயம்=1 சீரகம்=1ஸ்பூன் மிளகாய்த்தூள் =1ஸ்பூன் மஞ்சள் தூள் =1/2 ஸ்பூன் கொத்தமல்லி இலை = ஒரு கைப்பிடி அளவு கடலை மாவு =1/4கப் செய்முறை: சாதத்தை நன்கு மசிந்து கொள்ளவும். […]