இன்றைய சூழ்நிலையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல அதிரடி சலுகைகளை அறிவத்த வண்ணம் உள்ளது, அதன்படி பேடிஎம் மால் வலைதளத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு அதிரடி கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி எஸ்8 பிளஸ், கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி நோட் 8 போன்ற பல்வேறு ஸ்மார்ட்போன் சாதனங்களுக்கு இப்போது கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் […]