வாட்ஸ் அப் பே மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அதன் பயனர்களின் எண்ணிக்கை 4 கோடியில் இருந்து 10 கோடியாக உயர்வு. யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) என்ற டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், கூகுள் பே, ஃபோன் பே, paytm உள்ளிட்ட செயலிகள் மூலம் பணம் செலுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில், வாட்ஸ் அப்பில், வாட்ஸ் அப் பே என்ற டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதியை அறிமுகம் செய்த பின், […]