பேடிஎம் நிறுவனம் வங்கிகளுக்கு இணையாக பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதி பேடிஎம் செயலிகளி, ‘மை பேமெண்ட் ஃபீச்சர்ஸ்’ என்ற பெயரில் உள்ளது. இந்த புதிய வசதி மாதாமாதாம், அதிக தொகைகள் பேமெண்ட் மற்றும் மாத செலவு வகைகளை கவனித்து கொள்கிறது. வங்கிகளில் பரிமாற்றம் செய்து கொள்வதை விட ஆறு மடங்கு இந்த பேடிஎம் செயலிகளில் செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி […]