மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிப்பு என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை31-ம் தேதி வரை தள்ளிவைக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6 ம் தேதி வரை நீட்டிப்பதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டதாக தகவல் […]