ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு விண்ணப்பக் கட்டணங்களைச் செலுத்தும் கடைசி நாள் இன்று. ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வின் டெல்லி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஏற்கனவே விண்ணப்ப சமர்ப்பிப்பு நேற்று வரை முடிவடைந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கைளை ஏற்று ஒரு நாள் அவகாசமாக இன்று மாலை 5 மணிக்குள் ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு விண்ணப்பக் கட்டணங்களை செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையில், தேசிய சோதனை நிறுவனம் ஜே.இ.இ முதன்மை தேர்வின் முடிவு செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியானது. […]