ஆந்திரா : திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லட்டு தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு செய்து வருகிறார்கள். அதில் ‘சிறுத்தை’ படத்தில் தமன்னாவிடம் ‘ஒரு லட்டு வேணுமா, ரெண்டு லட்டு வேணுமா’ என கார்த்தி கேட் கும் வசனத்தையும் மீம்ஸ் செய்து நெட்டிசன்கள் பரப்பி வருகிறார்கள். கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படம் தெலுங்கில் ‘சத்யம் சுந்தரம்’ என்ற பெயரில் வெளியாகிறது. ஐதராபாத்தில் நடந்த பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்தியிடம் நிகழ்ச்சி […]
நடிகை நிஹாரிகாவின் திருமண நிகழ்ச்சியில் சிரஞ்சீவி,பவன் கல்யாண், அல்லு அர்ஜுன்,ராம் சரண் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிஹாரிகா . தெலுங்கில் பல படங்களில் நடித்த இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும்,நடிகரும், தயாரிப்பாளருமான நாகேந்திர பாபுவின் மகள் மட்டுமில்லாமல் தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வரும் வருண் தேஜ்ஜூவின் […]
தலயின் வலிமை படத்தினை குறித்த புதிய செய்தியை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். மேலும் பிரபல தெலுங்கு நடிகரின் ரீ என்ட்ரி குறித்தும் கூறியுள்ளார். நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் இப்படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததாகவும் செய்திகள் வெளியாகின.மேலும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக […]
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு வருவதற்கோ அல்லது மற்ற மாநிலங்களுக்கு செல்வதற்கோ இயலாத நிலை காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து முடங்கியதால் மக்களும் முடங்கிப் போயுள்ளன. கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால், இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், தெலுங்கு நடிகரும் பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபெர்ரா மண்டலத்தின் கிராமத்தில் இருந்து, மீன்பிடிக்க […]