பிக்பாஸ் கவின் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலமான பவித்ரா லெக்ஷ்மி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின் .கானா காணும் காலங்கள் சீரியல். மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான இவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் . அதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட இவர் ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார் . […]