நடிகர் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், அவர் ஏற்கனவே தன்னுடைய 50-வது படமா D50 திரைப்படத்தினை இயக்கி முடித்துவிட்டார். அந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்னும் படத்தில் எந்த பிரபலங்கள் எல்லாம் நடிக்கிறார்கள் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கப்பட்டுள்ளது […]