நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் மைனா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் சமீபத்தில் இவர் ஆடை என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடித்து இருந்தார். இவரது இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களும், நேர்மறையான விமர்சனங்கள் எழுந்தது. ஆனாலும் பல பிரபலங்கள் இவரை பாராட்டி தான் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து சமீபத்தில் இவர் தனது காதலர் குறித்த தகவல்களை கூறியிருந்தார். அதன்படி மும்பையை சேர்ந்த பாடகர் பவீந்தர் சிங் என்பவரை […]